சீன இயந்திரங்களை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடாது! - மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
Sep 17, 2025, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சீன இயந்திரங்களை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடாது! – மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

Web Desk by Web Desk
Oct 23, 2024, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிக குதிரை சக்தி திறன்கொண்ட சீன இயந்திரங்களை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடாது என விசைப்படகு மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட தலைவர் ஜேசுராஜா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜேசுராஜா, சைனா இன்ஜின்கள் பொருத்தப்பட்ட 4 விசைப்படகுகளை தடை செய்ய வேண்மென கோரிக்கை விடுத்தார்.

மேலும், இதுதொடர்பாக வருகிற 25-ஆம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Tags: Don't fish using Chinese machines! - Implementation of resolution
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்!

Next Post

மழைநீரில் மூழ்கிய ஆனையூர் உழவர் சந்தை!

Related News

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

விதித்த வரியை குறைத்த பெருமை…பிரதமர் மோடிக்கு உரியதே – நயினார் புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies