ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்!
Sep 19, 2025, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்!

Web Desk by Web Desk
Oct 23, 2024, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

பழுதடைந்த வீடுகளை சரி செய்யவும், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, பொது கழிப்பிடம், நாடகமேடை, சமுதாயக்கூடம் மற்றும் தார்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியும் முழக்கமிட்டனர்.

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் இனுங்கூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் போராட்டக்காரர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். உங்கள் கோரிக்கையை மனுவாக அளியுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் நகர்ந்து சென்றனர்.

Tags: The struggle to settle in the Panchayat Union office!
ShareTweetSendShare
Previous Post

தேனீ வளார்ப்புக் கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள்!

Next Post

பேச்சுவார்த்தையில் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புகிறது, போரினால் அல்ல! : பிரதமர் மோடி

Related News

‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாள் இன்று : எல். முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை வாழ்த்து!

சேலம் : படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துநர்!

வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அனைவரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் – விஜய் ஆண்டனி

புதுக்கோட்டை : மளிகை கடைக்குள் திருட முயன்ற இருவரை கையும், களவுமாக பிடித்த போலீசார்!

சிவகங்கை : கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தீக்குளிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

ரூ.100 கோடி வசூல் செய்து மதராஸி அசத்தல்!

ராகுல் குற்றச்சாட்டுகள் தவறானவை – தேர்தல் ஆணையம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : நடுவர் மீது பந்து எறிந்த பாகிஸ்தான் வீரர்!

பெங்களூரு : நடுரோட்டில் மெத்தை போட்டு படுத்திருந்த நபர் – வைரல் வீடியோ!

நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி : குத்துச்சண்டை வீரர் மீனாக்‌ஷி ஹூடா

சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!

பீல்டிங் செய்த போது தந்தை மரணம் – போட்டி முடிந்தவுடன் கிளம்பி சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்!

பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் – கொந்தளிக்கும் பாக். மக்கள்!

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies