தவறான இந்திய வரைபடம் - திமுகவுக்கு தலைவர்கள் கண்டனம்!
Apr 9, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவறான இந்திய வரைபடம் – திமுகவுக்கு தலைவர்கள் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அயலக அணி, தவறான இந்திய வரைபடத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய வரைபடத்தை தவறாக பதிவிட்ட திமுக அயலக அணிக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், திமுக காலம் காலமாக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும், திராவிட நாடு என்பதை வைத்து திமுக செய்யும் பிரிவினைவாத சூழ்ச்சி இனி எடுபடாது என்றும் கூறினார்.

நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, உதயநிதி பொறுப்புக்கு வந்ததில் இருந்து திமுகவின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது எனவும், திமுக அயலக அணி தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டது நாட்டிற்கு எதிரான செயல் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அயலக அணியின் செயல்பாடுகள் ஏற்புடையது அல்ல எனவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: tamilsai condemnDMKGK vasanindian map issueh raja condemn
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தமிழக ஆளுநருடன் அஸ்வத்தாமன் சந்திப்பு – முதல்வர், துணை முதல்வர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி மனு!

Related News

இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த் அறிவுரை!

தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – திமுக எம்.பி. சல்மாவுக்கு VHP கண்டனம்!

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 91 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் – நிவின் சைமன் உறுதி!

தோல்வி பயம் காரணமாக வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் திமுக-வினர் டோக்கன் விநியோகம் – திலகபாமா குற்றச்சாட்டு!

அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் – சந்தீப்ராய் ரத்தோர்

Load More

அண்மைச் செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனியா பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? – சுந்தர். சி. கேள்வி!

காரைக்கால் – பாஜக வேட்பாளர் வீட்டின் முன்பு வெடி வெடித்து கதவை உடைத்த திமுகவினர்!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

இன்றைய தங்கம் விலை!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் – அண்ணாமலை உறுதி!

ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் – கே.பி.முனுசாமி

அவிநாசி – அத்திக்கடவு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் – எல்.முருகன் உறுதி!

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் – ராஜ்நாத்சிங்

மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் – இபிஎஸ் விமர்சனம்!

வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies