தமிழக ஆளுநருடன் அஸ்வத்தாமன் சந்திப்பு - முதல்வர், துணை முதல்வர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி மனு!
Sep 10, 2026, 03:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக ஆளுநருடன் அஸ்வத்தாமன் சந்திப்பு – முதல்வர், துணை முதல்வர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி மனு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைமுதலமைச்சர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து மனு அளித்த அஸ்வத்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆளுநர் மீது இனவாதம் தொடர்பான அவதூறுகளை பரப்பி அவரை பணிசெய்ய விடாமல் தடுப்பதாக கூறினார்.

மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதை பிரச்னையாக்கும் முதலமைச்சர் மீதும், துணைமுதலமைச்சர் மீதும் குற்றவியல் வழக்கு தொடர அனுமதிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தேசவிரோதமும், பிரிவினை வாதமும் திமுகவின் குணம் எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு தான் நாட்டில் மதக்கலவரங்கள் குறைந்திருப்பதாகவும் கூறினார்.

Tags: BJP State Secretary Aswathamanudayanithi stalinRAJ BHAVANMK Stalingovernor rn raviguindy
Share
Tweet
SendShare
Previous Post

தவறான இந்திய வரைபடம் – திமுகவுக்கு தலைவர்கள் கண்டனம்!

Next Post

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies