ஜனவரி1-ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை!
Mar 27, 2026, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி1-ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி ஒன்றாம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்ததுடன், பட்டாசு கிடங்குகளுக்கும் சீல் வைக்க அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக, அங்கு பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனிடையே அந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக ஜனவரி ஒன்றாம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெல்லி அரசின் உத்தரவுக்கு எதிராக பட்டாசு உரிமம் வைத்துள்ளவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி அரசின் உத்தரவை உறுதி செய்து ஆணையிட்டது.

மேலும், ஜனவரி ஒன்றாம் தேதி வரை பட்டாசு வைத்துள்ள அனைத்து கிடங்குகளையும் சீல் வைக்க வேண்டும் என்றும் டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: supreme courtdelhi high courtair pollutionsale of firecrackers banseal firecracker warehouses.
ShareTweetSendShare
Previous Post

தனியார் நிறுவன மேலாளரை தாக்கி ரூ. 10 லட்சம் கொள்ளை – தொழிலாளர்களுக்கு தீபாவளி பட்டாசு வாங்க சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை!

Next Post

வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!

Related News

மதுரை:அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies