வடலூர் வள்ளலார் சர்வதேச மைய வழக்கு - இந்து சமய அறநிலையத் துறைக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!
Oct 3, 2025, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய வழக்கு – இந்து சமய அறநிலையத் துறைக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சர்வதேச மைய விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அமர்வுக்கு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சர்வதேச மையம் அமைக்க உள்ள நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகளை பெற இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் 194 பேர் தரப்பில், நிலம் வள்ளலார் கோயிலுக்கு சொந்தமானது எனக் கூற எந்த ஆவண ஆதாரங்களும் இல்லை எனவும், கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் சர்வே எண்களை வழங்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரினர்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையிடம் ஆவணங்களை கேட்டுப் பெற அறிவுறுத்திய நீதிபதிகள், நிலம் தங்களுக்கு சொந்தமானது என நிரூபிக்க ஆவண ஆதாரங்களை தாக்கல் செய்ய மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 14 -ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags: madras high courtHindu Religious Charities Department.CuddaloreVadalur Vallalar International Centre
ShareTweetSendShare
Previous Post

புதுப்பிக்கப்பட்ட பாஜக உறுப்பினர் அட்டை – எல்.கே. அத்வானியிடம் வழங்கிய மூத்த தலைவர்கள்!

Next Post

சேலம் அதிமுக நிர்வாகி தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies