முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி - கடலாடி ராஜ ராஜேஸ்வரி கோயிலில் குத்துவிளக்கு பூஜை!
Jul 6, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – கடலாடி ராஜ ராஜேஸ்வரி கோயிலில் குத்துவிளக்கு பூஜை!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ராஜ ராஜேஸ்வரி கோயிலில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு 1008 திருவிளக்கு ஏற்றி கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். முன்னதாக பள்ளி சிறுமிகள் இணைந்து முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று கதாபாத்திரங்களை வில்லுப்பாட்டாக பாடி அவரை போற்றினர்.

அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முத்திராமலிங்க தேவரின் திருவுருவப்படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags: Muthuramalingath Devar JayantiKuthuvilaku PujaKadladadi Raja Rajeshwari Temple
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் தலைமையில் 10 கோடி உறுப்பினர்களை எட்டிய பாஜக – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Next Post

சாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசிக்க முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் யாகசாலை பூஜை – திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு!

ராமநாதபுரம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

நெல்லையில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்குகிறது பாஜக முதல் மாநாடு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி – வெல்லப்போவது யார்?

அமெரிக்காவின் டெக்சாஸில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டி – குகேஷ் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒடிசாவில் திருவள்ளூர் இளைஞர் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!

சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – குவியும் பக்தர்கள்!

சிறப்பு‌ பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்!

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் – மருத்துவர் ராமதாஸ் உத்தரவு!

மணல் கொள்ளை வழக்கு – ட்ரோன் மூலம் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்a மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடல்? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்ற கூட்ட விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்ததால் கவிழ்ந்த பெட்ரோல் லாரி!

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies