மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
May 22, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags: weather updatetamilnadu rain alerttamilnaduchennai raintamilnadu rainchennai metrological center
ShareTweetSendShare
Previous Post

விபத்தில்லா தீபாவளி – தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Next Post

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது!

Related News

திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!

ஜப்பான் சென்ற குழுவினருக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு!

கர்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை!

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் : ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை – கே.எஸ். அழகிரி

உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் புதைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரோகித் சர்மா ஓய்வு? : வெளியான புதிய தகவல்!

அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அகமது!

இன்றைய தங்கம் விலை!

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பலி!

சிந்து நதி நீர் நிறுத்தம் – பாகிஸ்தானில் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி வரும் சீனா!

சீனாவில் குத்துச்சண்டை போட்டிக்கு தயாராகும் ரோபோக்கள்!

சீனாவில் இடிந்து விழுந்த ஃபெங்யாங் டிரம் கோபுரம் – சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நடிகர் சூரி

செங்கல்பட்டு அருகே லாரியை கடத்தியவர் செல்போன் கடை ஊழியரிடம் தகராறு!

தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்த நவீன இயந்திரம் கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies