விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா - அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது!
Apr 29, 2026, 07:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது!

Murugesan M by Murugesan M
Oct 25, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு காவல் நிலையத்தில் 21 முறை புகார்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் தனது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சி.வி.சண்முகம் சந்திக்க சென்றார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியே சென்றிருப்பதாக சக போலீசார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சி.வி.சண்முகம், தான் வருவது தெரிந்து வேண்டுமென்றே காவல் கண்காணிப்பாளர் வெளியே சென்றிருப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், அவர் தம்மை சந்திக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட நுழைவு வளாக பகுதியில் சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags: vilupuramformer AIADMK ministerCV Shanmugam arresteath threats.CV Shanmugam dharna
ShareTweetSendShare
Previous Post

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் சந்திப்பு – பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies