குடியரசு துணைத்தலைவருடன் வெனிசுலா நிர்வாக துணைத்தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் சந்திப்பு!
Nov 15, 2025, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணைத்தலைவருடன் வெனிசுலா நிர்வாக துணைத்தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் சந்திப்பு!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெனிசுலா நிர்வாக துணைத்தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரை டெல்லியில் சந்தித்தார்.

பணி நிமித்தமாக இந்தியா வந்துள்ள டெல்சி ரோட்ரிக்ஸ்-க்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகை இந்தியா-வெனிசுலா நாடுகளின் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வாய்ப்பளிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் அழைப்பின் பேரில், 9வது CII மாநாட்டில் டெல்சி ரோட்ரிக்ஸ் கலந்து கொண்டது  குறிப்பிடத்தக்கது

Tags: IndiadelhiJagdeep Dhankarvenezuelan executie Vice PresidentDelsey Rodriguez
ShareTweetSendShare
Previous Post

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு – 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்!

Next Post

கர்நாடகாவில் குழந்தைகள் கடத்தல் – மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!

Related News

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : பால் வாங்க சென்ற மாணவி மீது ரயில் மோதி விபத்து!

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies