அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
May 19, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Web Desk by Web Desk
Oct 27, 2024, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக 45-வது பட்டமளிப்பு விழாபில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கினார்.

ஆனால், பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அமைச்சரின் செயல் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Anna Universitygovernor rn ravitamilnadu governorconvocation ceremony
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடை பயணம் – ஏராளமானோர் பங்கேற்பு!

Next Post

திருப்பத்தூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல் – 7 பேர் கைது!

Related News

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

திருச்சி : தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல்!

“போலீசுக்கு போகட்டுமா?” – அதிகாரிகளை விளாசிய மூதாட்டியின் வீடியோவால் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

20 கோடி பார்வைகளை கடந்த “தாராள பிரபு” பட பாடல்!

கேரளா : ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்கும் வெங்கட் பிரபு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies