பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை - விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேச்சு!
Jan 22, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை – விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேச்சு!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 06:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக  வெற்றி கழக மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார். அவர் பேசியதாவது :

பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பயப்பட மாட்டோம் என்றும் அரசியலை கண்டு பயமில்லை என்று தெரிவித்தார்.  கவனமாகத்தான் களமாட வேண்டும் என்றும்
வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப்போவதில்லை  என்றும் அவர் கூறினார்.

“பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவது இல்லை, தங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை! என்றும் விஜய் தெரிவித்தார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் தங்கள் நிலைப்பாடு எனறும், யாரின் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள்  அல்ல என்றும் அவர் கூறினார்.

ஊழல் மலிந்த அரசியல்தான் தவெக-இன் எதிரி என்றும்,  நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பத்தோடு பதினொன்றாக, மாற்றுக் கட்சி என சொல்லிக்கொண்டு கூடுதல் சுமையாக வரவில்லை. ஒரு முடிவோடு தான் வந்துள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். சினிமாவில் கோடிக்கணக்கில் வாங்கும் ஊதியத்தை தவிர்த்து விட்டே அரசியலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திராவிட மாடல் என்று கொள்ளையடிக்கும் கூட்டம் தான் த.வெ.க.வின் அரசியல் எதிரி என்றும், குடும்ப அரசியல் செய்து ஊழல் செய்யும் ஆட்சி தான் திமுக ஆட்சி எனவும் விமர்சித்தார். பிளவுவாத சக்திகளும், ஊழல் கபடதாரிகளுமே த.வெ.க.வின் கொள்கை ரீதியான எதிரிகள் என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் கூத்தாடி என்பதா? என கேள்வி எழுப்பிய அவர், ம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற தலைவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை சுட்டிக்காட்டினார்.

“

Tags: actor vijayVijayvikaravanditamilaga vetri kalagam
ShareTweetSendShare
Previous Post

விக்கிரவாண்டி தவெக மாநாடு – முக்கிய நிகழ்வுகள்!

Next Post

தவெக மாநாடு – விக்கிரவாண்டி டாஸ்மாக் கடையில் மது வாங்கிய தொண்டர்கள்!

Related News

தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

சென்னை – துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம்

காசா அமைதிக் குழுவில் இணையப்போகும் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!

மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நோக்கில், ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனி பொழிவு!

ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை!

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

உதயநிதியின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்! -பியூஷ் கோயல்

யாருடைய திட்டங்களையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – இபிஎஸ்

பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் – எச்.ராஜா

மதுராந்தகத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies