ஜம்மு- காஷ்மீர்: பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்!
Jul 23, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு- காஷ்மீர்: பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 29, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு- காஷ்மீர் அக்னூரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

அக்னூர் வழியாக சென்ற ராணுவ வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில், பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், இருவர் தப்பியோடினர். ஏறத்தாழ எட்டு மணிநேரமாக பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், ராணுவ மோப்ப நாயும் உயிரிழந்தது. இதையடுத்து தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags: jammuJammu and Kashmir: The search for terrorists is intense!
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகை! : ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Next Post

திருவனந்தபுரம்: விபத்தில் சிக்கிய பினராயி விஜயன் பாதுகாப்பு வாகனங்கள்!

Related News

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தமிழகம் 10ம் இடம் – மத்திய அரசு தகவல்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் : ஆலோசனை குழு அனுமதி!

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

சீனா : வரவேற்பை பெற்ற சோலார் மின்விசிறி தொப்பிகள்!

சென்னை : தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டம்!

ஆர்டிக் பகுதியில் காலநிலை மாற்றம், மாசுபாட்டால் பாதிக்கப்படும் துருவக் கரடிகள்!

உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

கோவை : ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் சோதனை – காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல்!

ஹன்சிகாவுடன் விவாகரத்து? – கணவர் தரப்பு விளக்கம்!

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடக்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய மகளிரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies