விக்கிரவாண்டி மாநாட்டுக்காக சாலைகளில் தவெக பேனர்கள் - அகற்ற மறுத்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு!
Mar 15, 2026, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்கிரவாண்டி மாநாட்டுக்காக சாலைகளில் தவெக பேனர்கள் – அகற்ற மறுத்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Oct 30, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக மாநாட்டுக்காக சேலத்தின் பிரதான வீதிகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மறுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதற்காக சேலம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், மாநாடு முடிந்து 3 நாட்களாகியும் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதுகுறித்து திமுகவினர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், பேனர்களை அகற்றுமாறு தவெக நிர்வாகிகளிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து 80-க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால் சில பகுதிகளில் உள்ள பேனர்களை தவெக-வினர் அகற்ற மறுத்ததால் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags: salemtamilaga vetri kalagamtamilaga vetri kalagam conferencebanner issue
ShareTweetSendShare
Previous Post

செயற்கை புல் கால்பந்து திடல் தனியாருக்கு வாடகை விடும் முடிவு – திரும்பப்பெற்றது சென்னை மாநகராட்சி!

Next Post

சிறைக்கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்கள் – வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies