ஹரியானா மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Jul 28, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஹரியானா மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Nov 1, 2024, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலம் உதயமான நாளையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

வளமான வரலாற்று பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற ஹரியானா, நாட்டின் வளர்ச்சிக்கு எப்போதும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் நிறுவப்பட்ட நாளில், அம்மாநில சகோதர, சகோதரிகளுக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், மாநிலத்தின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் ஆகியவை கிடைக்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Tags: Prime Minister Modi greets the people of Haryana!
ShareTweetSendShare
Previous Post

டிரோன் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க உதவும் ஜாமர் கருவி!

Next Post

கையாலாகாத திமுகவிடம் இருந்து தமிழகத்தின் பெருமையை மீட்டெடுப்போம்! – அண்ணாமலை

Related News

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை – அன்புமணி

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 30-ம் தேதி விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி – F16 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies