தொடர் விடுமுறை - திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Nov 4, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் விடுமுறை – திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Web Desk by Web Desk
Nov 2, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் விடுமுறையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நவகிரக கோயில்களில் சனீஸ்வர பகவான் ஸ்தலமாக விளங்குகிறது. இந்நிலையில் தொடர் விடுமுறை மற்றும் ஐப்பசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை காண நலன் தீர்த்த குளத்தில் நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து வெள்ளி கவசம் அணிந்து, காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வரன் பகவானை பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.

Tags: KARAIKALTirunallaru Saneeswara Bhagwan TempleDarbaranyeswarar Temple
ShareTweetSendShare
Previous Post

இந்திய, கிரீஸ் பிரதமர்கள் தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

Next Post

தொடர் மழை – மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் குளிக்க தடை!

Related News

கர்நாடகா : புலிக்குட்டிகளை தொட்டு படம் பிடித்த NGO மீது புகார்!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

உயர்கல்விக்காக கனடாவிற்கு பிள்ளைகளை அனுப்பாதீர் – இந்திய பெற்றோர்களை எச்சரிக்கும் யூடியூபர் குஷால் மெஹ்ரா!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூரு : மனைவியை கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

இந்திய வம்சாவளி வேதத்தை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடைவிதிப்பு!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்க முடியாது – எல். முருகன்

தெலங்கானா : விடுதியில் மோசமான உணவு விநியோகம் – மாணவர்கள் போராட்டம்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies