உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் - கடும் போக்குவரத்து நெரிசல்!
Sep 17, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Web Desk by Web Desk
Nov 2, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் உதகைக்கு பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், கமர்சியல் சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகளும், உதகையில் வசிக்கும் மக்களும் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Tags: ootyTouriststraffic jamDiwali holidays.
ShareTweetSendShare
Previous Post

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

Next Post

யார் இந்த பிபேக் டெப்ராய்? இந்திய ரயில்வே துறையை மாற்றியமைத்த வித்தகர் – சிறப்பு கட்டுரை!

Related News

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

விதித்த வரியை குறைத்த பெருமை…பிரதமர் மோடிக்கு உரியதே – நயினார் புகழாரம்!

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies