நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!
Nov 13, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Nov 2, 2024, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவாகரத்து கோரிய வழக்கில், நடிகர் தனுஷ், ஐஸ்வர்ய ஆஜராகததால், வழக்கின் விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு மீண்டும் தள்ளி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றது.

தனுஷ், ஐஸ்வர்ய தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் மீண்டும் ஆஜராகததால், வழக்கின் விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

விவகாரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ், ஐஸ்வரியா ஆகியோர் தொடர்ந்து 3 வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: divorce case postponedChennai Family Welfare Courtactor DhanushAishwaryadivorce case
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்திய அணி 263 ரன்கள் குவிப்பு!

Next Post

உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து கனடா அமைச்சரின் சர்ச்சை பேச்சு – தூதரிடம் விளக்கம் கேட்டு இந்தியா சம்மன்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு – விசிக பிரமுகர் மீது புகார்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் – டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!

இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை – ஷெல்வி தாமோதர்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் விவகாரம் – இடைக்கால தடை நீட்டிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!

செங்கம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர்  மின்சாரம் தாக்கி பலி!

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

தம்பி விஜய் அண்ணனை மறந்திருக்கலாம் – சீமானி சமாளிப்பு!

ஆளும் கட்சியே சட்டத்தை மதிப்பதில்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே முக்கியம் – நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதிகளின் மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு!

டெல்லி கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies