தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் - ராமநாதபுரம், மதுரை, திருச்சியில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கம்!
Aug 6, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் – ராமநாதபுரம், மதுரை, திருச்சியில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கம்!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரம் – தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், அவ்வப்போது சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் பரமக்குடி, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இரவு 11 புள்ளி 40 மணியளவில் தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரையில் இருந்து இன்று இரவு 7.15 மணிக்கும், திருச்சியில் இருந்து இன்றிரவு 10.50 மணிக்கும் சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல், ராமநாதபுரத்தில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Tags: special train to tambaramspecial trainRamanathapuram to Tambaram
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை – லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை!

Next Post

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Related News

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை : திமுக பிரமுகர் பேரன் ஜாமீன் மனு தள்ளுபடி!

இமாச்சலப் பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்கள் கயிறு கட்டி மீட்பு!

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

உத்தராகண்ட் கனமழையால் நிலச்சரிவு – மண்ணில் சிக்கிய கார்!

உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?

Load More

அண்மைச் செய்திகள்

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

3 தேசிய விருது – பார்க்கிங் படக்குழு கொண்டாட்டம்!

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி!

திருவள்ளூர் : லாரி மோதி பெண் உயிரிழப்பு!

திண்டுக்கல் : புத்தகத்தை எடுக்க முயன்றபோது மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

உத்தரகாசியில் நிலச்சரிவு : ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி!

ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம் : முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை!

மதுரை : வெறும் கைகளால் கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் தூய்மை பணியாளர்கள்!

பிலிப்பைன்ஸ் செல்ல இனி விசா தேவையில்லை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies