வேலூர் அருகே பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர்கள்!
May 21, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலூர் அருகே பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர்கள்!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு அருகே பேருந்து வசதி செய்துதரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.

நாயக்கனேரி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்நிலையில் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது, தாங்கள் வசிக்கும் பகுதியில் முறையான பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு நடந்து செல்லும் சூழல் உள்ளதாகவும், எனவே பேருந்து வசதி செய்துதர வேண்டும் எனவும் கூறி ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் மனு அளித்தனர்.

Tags: velloreMoonjurpattuSchool students petitionbus facilityCollector Subbulakshmi
ShareTweetSendShare
Previous Post

சீமான் திடீரென அந்நியனாக மாறுவார், அம்பியாகவும் மாறுவார் – பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் : பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன ? – சிறப்பு கட்டுரை!

Related News

ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

பாகிஸ்தானுக்கு 50% சலுகையில் J-35 போர் விமானங்களை வழங்கும் சீனா!

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிக்கு சிகிச்சை!

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை!

மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனுதாக்கல்!

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

கர்நாடகா மெட்ரோ ரயில்களில் பெண்கள் ரகசியமாக படம்பிடிக்கப்படுகின்றனர் – பாஜக எம்.பி குற்றச்சாட்டு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்!

சத்தீஸ்கர் : 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை : 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies