பெரியகுளம் அருகே கனமழை காரணமாக சாலை துண்டிப்பு - மலை கிராம மக்கள் பாதிப்பு!
Jul 7, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரியகுளம் அருகே கனமழை காரணமாக சாலை துண்டிப்பு – மலை கிராம மக்கள் பாதிப்பு!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெய்த கனமழை காரணமாக சாலை துண்டிக்கப்பட்டதால், 10 மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

அண்மையில் பெய்த கனமழையால் இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, வெளி இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் சகதிகளில் நடந்து, புதர்கள் வழியாக பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: ParappampurAnna NagarKarumparai.roads damagedWestern GhatsPeriyakulamheay rainannakaraiAnkaramPattoor
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்கள் – சேலம் அருகே உடல் அடக்கம்!

Next Post

மெரினாவில் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோடியின் ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

Related News

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

வல்லக்கோட்டை  : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

காந்தாரா – 2 அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்!

விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!

ஹிராகுட் அணையில் இருந்து நீர் திறப்பு – ஆர்ப்பரித்து பாயும் தண்ணீர்!

மதுரை : கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த தந்தை, மகன் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்!

சத்தீஸ்கர் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 17 பேர் பத்திரமாக மீட்பு!

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies