லிஃப்ட் ஒயர் அறுந்து விழுந்து 2 பேர் படுகாயம்! : போலீசார் விசாரணை
Jan 24, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லிஃப்ட் ஒயர் அறுந்து விழுந்து 2 பேர் படுகாயம்! : போலீசார் விசாரணை

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் லிஃப்ட் ஒயர் அறுந்து விழுந்து 2 பேர் படுகாயமடைந்தனர்.

திருமண மண்டபத்தில் உள்ள லிஃப்ட் ஒன்றில் ரகுமான் மற்றும் மேகனாதன் ஆகியோர் அலங்காரப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கீழ்தளத்திற்கு சென்றனர். அப்போது லிஃப்டின் ஒயர் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Lift wire fell and 2 people were injured! : Police investigation
ShareTweetSendShare
Previous Post

ஓட்டுநருக்கு வலிப்பு! : விபத்தில் சிக்கிய கல்லூரி பேருந்து!

Next Post

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 17 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Related News

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

“குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் – விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தில் தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!

பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies