திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 3 பேர் கைது!
Oct 18, 2026, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 12:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மன்னார்குடியில் அதிமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி 7வது வார்டு அதிமுக செயலாளர் ரமேஷுக்கும், திமுக நகர்மன்ற உறுப்பினர் சித்ராவின் கணவர் கோவி.சக்திக்கும் இடையே மோதல் போக்கு நிலவியுள்ளது.

இந்நிலையில், இரவு இருசக்கர வாகனத்தில் தனியாக வந்த ரமேஷ் மீது கோவி சக்தி உட்பட 3 பேர் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் தப்பிய ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து திமுக நிர்வாகி உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடம் திமுக கவுன்சிலரின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளிவிடும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: DMK councilor's husband including 3 people arrested!
Share
Tweet
SendShare
Previous Post

காவல்நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார்!

Next Post

கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து போராட்டம்!

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies