சிறுவர்கள் வெடித்த பட்டாசால் தீ விபத்து! : கூலித்தொழிலாளி பலி!
Jul 8, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுவர்கள் வெடித்த பட்டாசால் தீ விபத்து! : கூலித்தொழிலாளி பலி!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகாசியில் சிறுவர்கள் வெடித்த பட்டாசால் தீ விபத்து ஏற்பட்டு கூலித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகாசியை சேர்ந்த காளிராஜன் என்பவர் தனது வீட்டிற்கு பட்டாசுகளை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது வழியில் சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர்.

இதிலிருந்து வெளியான தீப்பொறி காளிராஜன் வைத்திருந்த பட்டாசுகள் மீது பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த காளிராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags: Children burst firecrackers! : Laborer killed!
ShareTweetSendShare
Previous Post

கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து போராட்டம்!

Next Post

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.1000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

ரூ.50 கோடி பேரமா ? தவெக எம்.எல்.ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு

மேகதாது அணை விவகாரம் – நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு!

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது – பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி; நேரில் வரவேற்ற அதிபர்

FIFA 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : காலிறுதியில் கலக்கப்போகும் அணி எது? – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

தமிழ் இனத்தை சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது – அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு!

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies