உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து விமானப் படை, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.