கேரள மாநிலம் திருச்சூர் கடல் பகுதியில் குவியல் குவியலாக கரை ஒதுங்கிய சாளை மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளிச் சென்றனர்.
அரபிக் கடலில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றத்தால் திருச்சூர் அருகே வாடானபள்ளி பகுதியில் சாளை மீன்கள் கரை ஒதுங்கின. இதையறிந்த பொதுமக்கள் அவற்றை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.