காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜக கவுன்சிலர்கள்!
Aug 26, 2026, 04:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜக கவுன்சிலர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 04:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இறைச்சி கழிவு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்த வேண்டுமென பாஜக கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கேரளாவில் இருந்து கடந்த ஒன்றாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைக்கு இறைச்சி கழிவை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை களியக்காவிளை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த லாரியை வி.எல்.சி மைதானத்தில் போலீசார் நிறுத்தி வைத்தனர். இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதால் லாரியை அப்புறப்படுத்த பலரும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், பாஜக கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டதில் ஈடுபட்டனர்.மேலும் லாரியை அப்புறப்படுத்த வில்லையெனில் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BJP councilors involved in the waiting protest!
Share
Tweet
SendShare
Previous Post

நொடிப்பொழுதில் மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்!

Next Post

பெண் காவலர் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

Related News

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies