ஆஸ்திரேலியாவில் இந்துக்கள் மீது தாக்குதல்! - வெளியுறவு அமைச்சர் கண்டனம்
Mar 16, 2026, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆஸ்திரேலியாவில் இந்துக்கள் மீது தாக்குதல்! – வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ராவில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹான் பென்னி வாங் கண்டனம் தெரிவித்தார்.

கனடாவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் இந்துக்களையும், கோயில்களையும் குறிவைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஹான் பென்னி வாங், இனம், மதம், கலாசார வேறுபாடின்றி அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அனைவரது மத உரிமையையும் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், இந்தியர்கள் மீதான தாக்குதல் தம்மை மிகவும் வேதனைப்படுத்துவதாக கூறிய அவர், வன்முறையைத் தகுந்த ஆணையத்தின் மூலம் எதிர்கொள்வோம் என்றும் சூளுரைத்தார்.

Tags: Attack on Hindus in Australia! - Condemnation of Foreign Minister
ShareTweetSendShare
Previous Post

பெரும் எதிர்பார்ப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தல்!

Next Post

17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல்! : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி 2 பேர் கைது!

Related News

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies