பொது வாழ்விலிருந்து ஓய்வு?- முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் சூசகம்!
Mar 16, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பொது வாழ்விலிருந்து ஓய்வு?- முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் சூசகம்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொது வாழ்விலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சூசகமாக தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தனது சொந்த ஊரான பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சரத் பவார் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தாம் மாநிலங்களவை உறுப்பினர் தவிர வேறு எந்தப் பதவியிலும் இல்லை என்றும், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே தமக்குப் பதவிக்காலம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்பின்னர், மீண்டும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என்று கூறிய சரத் பவார், தாம் இதுவரை போட்டியிட்ட 14 தேர்தல்களிலும் வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்தார். இளம் தலைமுறைக்கு வழிவிடுவது அவசியம் என்றும், அதற்காக சமூக சேவையிலிருந்து தாம் ஓய்வுபெறுவதாக அர்த்தமில்லை என்றும் சரத் பவார் கூறினார்.

Tags: Retirement from public life?- Former Union Minister Sarath Pawar Susakam!
ShareTweetSendShare
Previous Post

தனிநபர் சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது! : உச்சநீதிமன்றம்

Next Post

திருப்பதி திருமலை : போதைப் பொருட்களை தடுக்க பக்தர்கள் கோரிக்கை!

Related News

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies