தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! - நடிகை கஸ்தூரி
Oct 16, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை! – நடிகை கஸ்தூரி

Web Desk by Web Desk
Nov 5, 2024, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கு மக்கள் குறித்த தனது கருத்துக்கு நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் எப்போதும் சாதி மத பாகுபாடு பார்க்காமல் வாழ்ந்து வருவதாகவும், கடந்த 2 நாட்களாக தனக்கு பல மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தெலுங்கு மக்கள் தனக்கு பெயர், புகழ் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்த தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு சிலரை பற்றிதான் கருத்து தெரிவித்ததாகவும், ஒட்டுமொத்த தெலுங்கு சமூகத்திற்கு எதிராக தான் பேசவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கு மக்களை அந்தப்புரத்து சேவகர்கள் என குறிப்பிட்டதை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

கூட்டத்தில் தான் பேசிய முக்கிய கருத்துகள் திசை திரும்பிவிட்டதாக கூறியுள்ள நடிகை கஸ்தூரி, தமிழகத்தில் உள்ள பிராமணர்களின் கண்ணியத்தை காப்பதற்கான போராட்டத்தில் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மக்களும் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: There is no intention in his speech about Telugu people! - Actress Kasthuri
ShareTweetSendShare
Previous Post

INDIA சிலிக்கான் VALLEY ! : பெருமையை தக்க வைக்குமா பெங்களூரு?

Next Post

நெல்லை மாவட்டம் : இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

Related News

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஒரு கொடிக்கம்பத்துக்கு ரூ.1000 வசூலிக்க உத்தரவு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியா : HSBC வங்கி சார்பில் தீபாவளி கொண்டாட்டம்!

ஹூண்டாய் வென்யூ 2Gen புதிய காரின் படங்கள் வைரல்!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்

இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் : ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் பேட்டி!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

மின்சார வாகனப் புரட்சி : வேகமான முன்னேறும் இந்தியா!

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

அமேசானில் எச்ஆர் பிரிவில் 15% பணிநீக்கம் செய்ய முடிவு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies