JEE தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!
Oct 6, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

JEE தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!

Web Desk by Web Desk
Nov 6, 2024, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

JEE தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரும் 22 -ம் தேதி வரை பெறப்படும் எனவும், தேர்வர் ஒருவர் தொடர்ந்து 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே தேர்வு எழுத முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு பொருத்தவரை, 2000 -ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்கள் மற்றும் 1995 -ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மற்ற நெறிமுறைகள் முன்பு போலவே தொடரும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Tags: jee examNational Examinations Agencyguidelines for JEE exam.
ShareTweetSendShare
Previous Post

தென் தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!

Next Post

போன்-பே செயலி தவறாக பயன்படுத்தப்படுவதாக வழக்கு – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

சேலம் : மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக நிர்வாகிகள் மனு!

6 மாதமாக வி.கே.சசிகலாவின் வீட்டை உளவு பார்த்த மர்ம நபர்!

ஜம்மு-காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்!

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

கன்னியாகுமரி : உலக நன்மைக்காக 10 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – முதற்கட்ட விசாரணையை தொடங்கிய ஐஜி அஸ்ரா கார்க்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் பூஜை – விசுவ இந்து பரிஷத்

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies