போன்-பே செயலி தவறாக பயன்படுத்தப்படுவதாக வழக்கு - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போன்-பே செயலி தவறாக பயன்படுத்தப்படுவதாக வழக்கு – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 04:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மோசடியாக போன்-பே செயலியை பயன்படுத்தி பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணபரிவர்த்தனை செயலியை தவறாக பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி போன்-பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

அதில், தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பணபரிவர்த்தனைகள் செய்து தங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதால், பண மோசடி செய்யும் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

அது போன்ற நிறுவனங்களை உடனடியாக கண்டறிந்து தொடர்ந்து மோசடி நடக்காமல் முடக்குவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோசடி செய்யும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆனால், எந்த நிறுவனத்தால் பாதிப்பு ஏற்பட்டது என போன்-பே நிறுவனம் இ-மெயில் மூலமாக புகார் அளித்தால் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து மோசடி குறித்து சம்பந்தப்பட்ட பணபரிவர்த்தனைக்கான யூ.ஆர்.எல் கணக்கு ஐடியை மத்திய அரசுக்கு போன்-பே நிறுவனம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: central governmentMadras High Courphone-pay appfraudsters
Share
Tweet
SendShare
Previous Post

JEE தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!

Next Post

இன்றைய தங்கம், வெள்ளி விலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies