பாடம் நடத்திக் கொண்டிருந்த பள்ளி ஆசிரியர் மரணம் - மாரடைப்பால் உயிர் பிரிந்த சோகம்!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடம் நடத்திக் கொண்டிருந்த பள்ளி ஆசிரியர் மரணம் – மாரடைப்பால் உயிர் பிரிந்த சோகம்!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர், மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம்   சுண்டப்பூர் மலை கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் அந்தோணி ஜெரால்ட் (49), வழக்கம்போல்  பள்ளிக்கு  சென்றவர் மதிய உணவு அருந்திவிட்டு வகுப்பு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்,

திடீரென அங்கிருந்து சேரில் அமர்ந்தவர் அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்,  மற்ற ஆசிரியர்கள் அவரை மீட்டு காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே  108 ஆம்புலன்ஸ்க்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர், அப்போது எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காரில் இருந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்டை பரிசோதனை செய்தனதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.,

சம்பவ இடத்திற்கு சென்ற பர்கூர் போலீசார் ஆசிரியரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: Anthony GeraldSundapur Hill Villageerodeteacher died in heart attack
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1320 குறைந்த தங்கம் விலை!

Next Post

சி.வி. ராமனின் அறிவியலுக்கான பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies