ஒடிசாவில் இருந்து பிற மாநில மத வழிபாட்டு தலங்களுக்கு விரைவில் சிறப்பு பேருந்து சேவை - அமைச்சர் பிபூதி பூசன் ஜெனா அறிவிப்பு!
Apr 29, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசாவில் இருந்து பிற மாநில மத வழிபாட்டு தலங்களுக்கு விரைவில் சிறப்பு பேருந்து சேவை – அமைச்சர் பிபூதி பூசன் ஜெனா அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசாவில் இருந்து பிற மாநிலங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான சிறப்பு பேருந்து சேவை நவம்பர் மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும் என அம்மாநில அமைச்சர் பிபூதி பூசன் ஜெனா கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் அம்மாநில அமைச்சர் பிபூதி பூசன் ஜெனா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அயோத்தி, திருப்பதி, வாரணாசி மற்றும் பிருந்தாவனம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை வசதி விரைவில் தொடங்கும் என தெரிவித்தார்.

Tags: odishaminister Bibhuti Bhusan Jenaspecial bus servicother state religious places
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டியில் வருமான வரித்துறை சோதனை – கருவாடு பவுடர் நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் ஆய்வு!

Next Post

சேலம் அருகே ATM மையத்தில் கொள்ளை முயற்சி – இளைஞர் கைது!

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies