கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஜாமின் கோரிய மனு - மாணவர்களின் பெற்றோர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
May 21, 2025, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஜாமின் கோரிய மனு – மாணவர்களின் பெற்றோர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 7, 2024, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரை நவம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலக் கல்லூரியில் படித்துவந்த திருத்தணியை சேர்ந்த சுந்தர் என்ற மாணவர் கடந்த மாதம் 4-ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமின்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள்,குற்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மருத்துவமனையில் சேவை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்படுவதாகவும், இதனால் மீண்டும் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

பின்னர், மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் மாணவர்களின் பெற்றோரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

Tags: madras high courtstudents arrestedcollege student murderSundarThiruthanibail petition
ShareTweetSendShare
Previous Post

சேலம் அருகே ATM மையத்தில் கொள்ளை முயற்சி – இளைஞர் கைது!

Next Post

வங்க தேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல் – தலைவர்கள் கண்டனம்!

Related News

திருப்பூர் : அடியாட்களுடன் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்!

குஜராத் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு!

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

சேலத்தில் உச்சம் தொட்ட சின்ன வெங்காயம் விலை!

தமிழில் 96 மதிப்பெண் பெற்று மகாராஷ்டிரா சிறுவன் அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.12 கோடியை கடந்த மாமன் பட வசூல்!

வார் 2 படத்தின் டீசர் வைரல்!

ரூ.75 கோடியை தாண்டி வசூலித்த டூரிஸ்ட் ஃபேமிலி!

ரிது வர்மாவின் தெலுங்கு வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியானது!

விஜய் சேதுபதியின் ACE படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

கோவை : உடல்நலக்குறைவால் பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம்!

தூத்துக்குடி உடன்குடி அனல்மின் நிலையத்தில் கிராம மின் பகிர்மான கழக சேர்மன் ஆய்வு!

இஸ்ரேலுக்கு 3 நட்பு நாடுகள் திடீர் எதிர்ப்பு!

சேலம் : சிறுவனின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies