பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாள் - பிரதமர் மோடி, எல்.முருகன் வாழ்த்து!
Oct 26, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாள் – பிரதமர் மோடி, எல்.முருகன் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Nov 8, 2024, 10:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  நமது தேசத்திற்கு அத்வானி ஜி செய்த சிறந்த சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.   இந்தியாவின் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதிகளில், ஒருவர். அவர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். அவரின் அறிவுத்திறன் உள்ளிட்ட பன்முகத்தன்மைக்காக  எப்போதும் மதிக்கப்படுகிறார்

அவரின் வழிகாட்டுதலைப் பெற்றதில் நான் அதிர்ஷ்டசாலி. அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  எல்.கே. அத்வானி ஜிக்கு பிறந்தநாள்  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அவருக்கு இந்த ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னாவை பெற்று தந்துள்ளது.  அவர் ஆரோக்கியம், மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: pm modi Greetingsl murugan greetingsLK Advani birthday
Share
Tweet
SendShare
Previous Post

வட மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக பாமக வன்முறையை தூண்டுகிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Next Post

நிஜத்திலும், மனதிற்குள்ளும் நடைபெறும் போர்தான் கங்குவா – நடிகர் சூர்யா

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies