மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஊடகத்துக்கு தடை - கனடாவுக்கு இந்தியா கண்டனம்!
May 18, 2025, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஊடகத்துக்கு தடை – கனடாவுக்கு இந்தியா கண்டனம்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஊடகத்துக்கு தடை விதித்த கனடா அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அமைச்சர் பென்னி வோங்- உடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கனடாவில் இந்துக்கள் தாக்கப்பட்டிருப்பது முக்கிய பிரச்னையாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த பேட்டியை ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு கனடா அரசு தடை விதித்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான ரன்தீர் ஜெய்ஸ்வால், கனடா அரசின் செயல் விசித்திரமாக உள்ளதாகவும், பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Tags: CanadaMinister Jaishankar's interview.Australian media bannedIndia
ShareTweetSendShare
Previous Post

மேட்டுப்பாளையம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய உயர்மட்ட பாலம் – படகு சேவை தொடக்கம்!

Next Post

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Related News

கோவை : ஆர்.எஸ்.எஸ்-ன் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழா!

அரக்கோணத்தில் மாமூல் கேட்டு தராத திமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது தாக்குதல்!

விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள தாழ்தள மின்சார பேருந்துகள்!

மதுராந்தகம் அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் அலைக்கழிப்பு : விவசாயிகள் புகார்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி : அருந்ததியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுக்கூட்டம்!

சென்னையில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு : முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

கனரக வாகன ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கும் வனத்துறை அதிகாரி!

பங்க் ஊழியரை கடுமையாக தாக்கிய வாடிக்கையாளர்!

பொள்ளாச்சி : தனியார் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து 2 பேர் பலி!

8 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட கோயில் தேர் சக்கரங்கள்!

ஈரோடு : மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்!

மாமன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது : நடிகர் சூரி

கும்பகோணம் அருகே சூறை காற்றுடன் பெய்த கனமழை : வாழை மரங்கள் சாய்ந்து சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies