சங்ககிரி அருகே இரு சக்கர வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து - சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
Oct 26, 2026, 03:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சங்ககிரி அருகே இரு சக்கர வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து – சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 02:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முதியவர் மீது தனியார் பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.

சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. கலியனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.

இருப்பினும் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மீது பேருந்து மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சாலையில் கவிழ்ந்த பேருந்து சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதையடுத்து, பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே குதித்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

Tags: bus accidentSangakiribus overturned and fireKalyanur
Share
Tweet
SendShare
Previous Post

மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை – ரூ.1,30,000 பறிமுதல்!

Next Post

பெஷாவர் அருகே ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு – 20 பேர் பலி!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies