மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை - ரூ.1,30,000 பறிமுதல்!
May 26, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை – ரூ.1,30,000 பறிமுதல்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 30 ஆயிரத்து 340 ரூபாய் பணம் சிக்கியது.  மேலும் திண்டிவனம் ஜெயபுரத்தில் உள்ள சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Tags: anti-bribery departmentMylam Registrar's office.raid in Mylam Sub Registrar's office.
ShareTweetSendShare
Previous Post

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள அண்ணாநகர் குடியிருப்புவாசிகள்!

Next Post

சங்ககிரி அருகே இரு சக்கர வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து – சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

Related News

நல்ல கதை கொடுத்தால் படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர் – கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல காதணி விழா – இபிஎஸ், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் தீவிர சோதனை!

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – சென்னை வந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அபார வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பஹ்ரைன், கத்தார் சென்ற எம்பிக்கள் குழு – ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

என்டிஏ மாநில முதல்வர்கள் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை!

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies