வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2, 000 வழங்கப்படும் - ஜார்க்கண்டில் ராஜ்நாத்சிங் உறுதி!
Oct 21, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2, 000 வழங்கப்படும் – ஜார்க்கண்டில் ராஜ்நாத்சிங் உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்க்கண்டில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 2000 ரூபாய் அவர்களின் கணக்கில் 2 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும் என மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் வரும் 13 மற்றும் 20ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், குந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

அப்போது, ஆண்டுக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார்.

காங்கிரஸ் நாட்டை ஏழையாக்கியது என்றும் தெரிவித்த அவர், 2014ல், 11வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம்  பிரதமர் நரேந்திர மோடியின் 7 ஆண்டுகால  ஆட்சியில், 5-வது பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

Tags: bjpdefence minister rajnath singhJharkhand assembely election2000 per month for unemployed graduatestwo LPG cylinders free
Share
Tweet
SendShare
Previous Post

ஹிமாச்சல பிரதேச முதல்வர் சமோசா விவகாரம் – பாஜக ஆர்ப்பாட்டம்!

Next Post

இ-பாஸ் சோதனை – மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல்!

Related News

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies