குரூப் 2, 2A தேர்வுகளுக்கான கூடுதல் காலி பணியிடங்கள் அறிவிப்பு!
May 24, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குரூப் 2, 2A தேர்வுகளுக்கான கூடுதல் காலி பணியிடங்கள் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான கூடுதல் காலி பணியிடங்கள் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஏற்கனவே 2,540 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரக்கூடிய நிலையில், தற்போது கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் சார்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும், கோரிக்கைகளின் அடிப்படையில் பணியிடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu Public Service Commissionadditional vacancies for Group 2 2A examtnpsc
ShareTweetSendShare
Previous Post

பாஜக இருக்கும் வரை, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடையாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

Next Post

ஹிமாச்சல பிரதேச முதல்வர் சமோசா விவகாரம் – பாஜக ஆர்ப்பாட்டம்!

Related News

குலுங்கிய விமானம் – உதவ மறுத்த பாகிஸ்தான்!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி : சர்வதேச நாணய நிதியம் முடிவு!

நக்சலைட்டுக்கு எதிராக அமித் ஷா, தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் : மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே

பக்ரைன் சென்ற பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழு!

எம்.பி. க்கள் குழு : இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்தது – ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்

மத்திய அரசோடு இணக்கமான உறவு : தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவா நடித்த சுமோ திரைப்படம் ஓடிடியில் வெளியீடு!

ஜூன் 6-ம் தேதி வெளியாகும் மெட்ராஸ் மேட்னி திரைப்படம்!

அல்லு அர்ஜுன் படத்தில் நாயகியாக தீபிகா படுகோன்!

80 பேர் கொண்ட படக்குழுவுக்கு சமைத்துக் கொடுப்பார் அஜித் : ராகுல் தேவ்

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

‘கிங்டம்’ படத்தின் FIRST SINGLE ரிலீஸ்!

10,000 நக்சல்கள் அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் : பிரதமர் மோடி

ஜெர்மனி ரயில் நிலையத்தில்12 பேருக்கு கத்திக்குத்து – பெண் வெறிச்செயல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies