தென்காசி அருகே சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர் கைது!
May 18, 2025, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி அருகே சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர் கைது!

Web Desk by Web Desk
Nov 10, 2024, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களாக உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் இந்து தெய்வங்கள் குறித்து இழிவாக பேசி அவதூறு பரப்பி வந்துள்ளார்.

இதனையறிந்த இந்து அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்டோர் இணைந்து, ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் இரு வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவிக்குமாரை தேடி வருகின்றனர்.

Tags: tenkasiAlankulamRavikumar arrestNettur
ShareTweetSendShare
Previous Post

வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளுக்கு நீர் திறப்பு!

Next Post

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Related News

டாஸ்மாக் ஊழலில் கட்சி நிதி? : ED விசாரணையில் பரபரப்பு தகவல்கள்!

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இயங்கும் தொழிற்சாலைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜல்லிக்கட்டு போட்டியில் விழா குழுவினரை கண்டித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்!

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் : 5 பேர் உயிரிழப்பு!

உதகை 127-வது மலர் கண்காட்சி : 3 நாட்களில் 43,626 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் : மாமியார் சுஜாதா

கோவை : ஆர்.எஸ்.எஸ்-ன் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழா!

அரக்கோணத்தில் மாமூல் கேட்டு தராத திமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது தாக்குதல்!

விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள தாழ்தள மின்சார பேருந்துகள்!

மதுராந்தகம் அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் அலைக்கழிப்பு : விவசாயிகள் புகார்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசு!

திருச்சி : அருந்ததியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுக்கூட்டம்!

சென்னையில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு : முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies