நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் மறைவு - எல்.முருகன் இரங்கல்!
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் மறைவு – எல்.முருகன் இரங்கல்!

Murugesan M by Murugesan M
Nov 13, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை மாவட்ட பாஜக தலைவர் S.கார்த்திகேயன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நமது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பாஜக நாகை மாவட்டத் தலைவர் S.கார்த்திகேயன் உடல்நலக் குறைவால் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த மன வருத்தமளிக்கிறது.

நாகப்பட்டினம்  பகுதிகளில் தனது கல்வி சார்ந்த சமூக சேவைகளால் பெரிதும் அறியப்பட்டவரான சகோதரர் கார்த்திகேயன் , நமது கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தும், நாகை மாவட்டத் தலைவராகவும் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்துள்ளார்.

மயிலாடுதுறை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராகவும் களம் கண்டவர். இன்று அவரது மறைவு ஏற்படுத்தியுள்ள இந்த துயரமான சமயத்தில், அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, சகோதரர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganNagai District BJP President S. Karthikeyan. passed away
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 16-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

Next Post

பள்ளியில் இருந்து மாணவிகளை வெளியே அழைத்து செல்ல நேர்ந்தால், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies