தஞ்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவி - சந்திர மௌலீஸ்வரர் கோயிலில் தரிசனம்!
Sep 11, 2025, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவி – சந்திர மௌலீஸ்வரர் கோயிலில் தரிசனம்!

Web Desk by Web Desk
Nov 13, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் அரண்மனைக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை சரபோஜி மன்னரின் வாரிசுகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

பெரிய கோயிலில் நடைபெறும் பிரதோஷ நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் சென்றுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சை அரண்மனை சென்ற அவரை சரபோஜி மன்னரின் வாரிசுகள் வரவேற்றனர்.

தொடர்ந்து அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட நிலையில், மன்னர் வீட்டிற்குள் உள்ள சந்திர மௌலீஸ்வரர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் பற்றிய ஆவணப்படத்தை பார்வையிட்ட ஆர்.என்.ரவி, சரஸ்வதி மஹாலில் உள்ள ஓலைச்சுவடிகள் மற்றும் நூலகத்தை பார்வையிட்டார்.

Tags: King Sarabhoji.Pradosha event at Periya Koil.Chandra Mauleeswarar templegovernor rn raviThanjavur Palace
ShareTweetSendShare
Previous Post

திராவிட மாடல் ஆட்சி : வன்முறை குற்றங்களின் முகவரி – ஹெச்.ராஜா விமர்சனம்!

Next Post

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies