சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கொள்ளை முயற்சி - போலீஸ் விசாரணை
Mar 15, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கொள்ளை முயற்சி – போலீஸ் விசாரணை

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவல்லிக்கேணியில் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே செயல்படும் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் பின்புற வாயிலில் உள்ள பூட்டை உடைத்து, மர்ம நபர் நுழைந்துள்ளார். பின்னர், இரும்பு ஆயுதத்தை கொண்டு ஸ்ட்ராங் ரூமை உடைக்க முயற்சித்துள்ளார். இதில் தோல்வியடைந்த அந்த நபர், ஏமாற்றத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

வங்கியை திறக்க வந்த பணியாளர்கள், பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த புதன்கிழமை வங்கியின் அருகில் இருக்கக்கூடிய நிறுவனத்திலும் கொள்ளை முயற்சி அரங்கேறியது. பணம் ஏதும் கொள்ளை போகாததால் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் மெத்தன போக்கில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது இரு கொள்ளை முயற்சி சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ChennaiState Bank of IndiaTiruvallikenitheft attempt in state bank
ShareTweetSendShare
Previous Post

நடிகை கஸ்தூரி பேசியதை பெரிய குற்றமாக பார்க்கவில்லை – சீமான் கருத்து!

Next Post

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் மத பாகுபாடு – உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியீடு!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies