மாயாற்றில் வெள்ளம் - பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்!
Aug 9, 2025, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாயாற்றில் வெள்ளம் – பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பூதிக்குப்பம் மலைக்கிராமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் உயிரை பணயம் வைத்து, பரிசலில் சென்று கல்வி பயிலும் சூழல் நிலவி வருகிறது.

சத்தியமங்கலம் அருகே பூதிக்குப்பம் மலை கிராமத்திற்கு செல்லும் வழியின் குறுக்கே மாயாறு பாய்கிறது.இதனிடையே பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மலை கிராமத்திற்கான அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.எனவே  மாணவ மாணவிகள் உயிரை பணயம் வைத்து பரிசலில் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் சூழல் நிலவி வருகிறது.

இதனால தாங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், தங்களுக்கு உரிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் மாணவ மாணவிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags: sathyamangalamParisil journeyBoothikuppam studentsMayarau overflowBhavanisagar Dam
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் செல்ஃபி – அரியலூர் தம்பதி நெகிழ்ச்சி!

Next Post

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன – மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Related News

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு!

டெல்லி : சுடிதார் அணிந்து சென்ற பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு!

பீகாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ரக்ஷா பந்தன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies