தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன - மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!
Sep 18, 2026, 04:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன – மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் அவ்வப்போது தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

நெல்லை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள், மண்டபங்களை சீரமைக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக  கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் தெரிவித்தார்.  இந்த திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப் பட்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என கூறினார்.

இதேபோல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தாமிரபரணி ஆற்றில் ஆங்காங்கே மண் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும்,  ஆற்று நீரில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்து இருந்தது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் அவ்வப்போது தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags: Madurai high courtsewage mixing in the Tamiraparani river.Additional Advocate General Veera Kathiravan
Share
Tweet
SendShare
Previous Post

மாயாற்றில் வெள்ளம் – பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்!

Next Post

58-வது வயதில் குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பிய டைசன் – ஜேக் பாலிடம் தோல்வி!

Related News

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies