58-வது வயதில் குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பிய டைசன் - ஜேக் பாலிடம் தோல்வி!
Aug 1, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

58-வது வயதில் குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பிய டைசன் – ஜேக் பாலிடம் தோல்வி!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் குத்துச்சண்டை ஜாம்பவானான மைக் டைசனை வீழ்த்தி சக அமெரிக்க வீரரான ஜேக் பால் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் மற்றும் இளம் வீரர் ஜேக் பால் இடையே குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. 2005-ம் ஆண்டு குத்துச் சண்டையில் இருந்து ஓய்வுபெற்ற மைக் டைசன், மீண்டும் தனது 58-வது வயதில் குத்துச் சண்டை போட்டிக்கு திரும்பியதால், இந்த போட்டி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

8 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 27 வயதான ஜேக் பால், குத்துச்சண்டை ஜாம்பவானான மைக் டைசனை வீழ்த்தி அசத்தினார். போட்டிக்குப் பின்னர் பேசிய மைக் டைசன் இதுதான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்பதை  கூறமுடியாது என தெரிவித்தது குத்துச் சண்டை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: American Jack Paulboxing legend Mike Tyson.Jack Paul defeated tyson
ShareTweetSendShare
Previous Post

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன – மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Next Post

தேசிய பத்திரிகை தினம் – தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

Related News

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது – முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது – கிரண் ரிஜிஜூ

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காக்க வேண்டும் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

அவதூறுகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது – பிரதமர் மோடி

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies