22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.6935க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 55,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,720க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.45,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (நவம்பர் 15) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.6945க்கும், ஒரு சவரன் ரூ.80 அதிகரித்து ரூ. 55,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.