மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் சட்டமன்ற தொகுதியில்  மத்திய அமைச்சர் எல்.முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

288  தொகுதிகளுக்கான மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காட்கோபர் சட்டமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பாஜக  வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்

இதனைத்தொடடர்ந்து மலாட் மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும் அவர் வாக்கு சேகரித்தார்.  உள்ளூர் மக்களுடன் உரையாடிய எல்.முருகன், மகாராஷ்டிராவில் உள்ள சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் மேம்படுத்துவதற்கு மகா யுதி அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.

பிரதமர் மோடியின்  தொலைநோக்கு தலைமையிலான அரசு  அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளை உருவாக்க பாடுபடுவதாக அவர் தெரிவித்தார்.,

Tags: maharastra assembely electionl murugan campagin
ShareTweetSendShare
Previous Post

தேசிய பத்திரிகை தினம் – டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இந்திய சமூக மாணவர்களுடன் அண்ணாமலை கலந்தாய்வு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies